செம்பிகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பிக்குளம்
Country இந்தியா
மாவட்டம்திருநெல்வேலி
Stateதமிழ்நாடு

செம்பிகுளம் (Sembikulam), என்பது இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]

இங்கு ஒரு ஆரம்ப பள்ளி உள்ளது. செம்பிகுளத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முசுலீம் மற்றும் இந்துக்கள் ஆவர். இக்கிராமத்தில் மலர் மற்றும் பீடி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதகநேரி, அழகநேரி, அவரைக்குளம் மற்றும் வடக்கண்குளம் முதலியைவை இவ்வூரின் அண்டைய கிராமங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பிகுளம்&oldid=3748383" இலிருந்து மீள்விக்கப்பட்டது