செம்பான் சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பான் சிலந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
அனிமாலியா
தொகுதி:
ஆர்த்ரோபோடா
வகுப்பு:
அராக்னிடா
துணைவகுப்பு:
சிலந்தி
வரிசை:
புரோசஸ்டிக்மேட்டா
குடும்பம்:
ஏரியோபிடே
பேரினம்:
அசெரியா
இனம்:
கிர்ரிரோனிஸ்
இருசொற் பெயரீடு
அசெரியா கிர்ரிரோனிஸ்
கெய்ஃபர் 1965

செம்பான் சிலந்தி (Eriophyid mite- Aceria guerreronis) என்பது தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் ஒன்றாகும்.

சேத அறிகுறிகள்[தொகு]

சிலந்திகள் இளம் குரும்பைகளின் நெட்டியின் அடியிலிருந்து குரும்பையின் மென்மையான திசுக்களின் சாற்றை உறிந்து சேதம் ஏற்படுத்தும். இதனால் குரும்பைகளின் வெளிப்புறத்தில் பழுப்பு நிறத் திட்டுகள் பரவலாகத் தோன்றி காய்கள் சிறுத்து விடுகின்றன. அதிகம் தாக்கப்பட்ட குரும்பைகள் உதிர்ந்துவிடும். முதிர்ந்த காய்களில் பழுப்பு நிரறத் திட்டுகள் கடினமாவதால் நீலவாக்கில் வெடிப்புகள் தோன்றும். அங்கிருந்து மெழுகு போன்ற திரவம் வெளைப்படும். அதிகம் பாதிக்கப்பட்ட காய்களின் அளவு சிருத்து பருப்பின் அளவும் குறைந்துவிடும்.

கட்டுபாட்டு முறைகள்[தொகு]

  1. ஒரு மரத்திற்கு அசாடிராக்டின் 1% தெளிக்க வேண்டும்
  2. வேப்பெண்ணணெய்யுடன் டீபால் கலந்து தெளிக்க வேண்டும்[1]

சான்றுகள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Aceria_guerreronis
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பான்_சிலந்தி&oldid=2995804" இலிருந்து மீள்விக்கப்பட்டது