செம்பழுப்பு வால் விசிறிவால்
Appearance
செம்பழுப்பு வால் விசிறிவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைபிதுரிடே
|
பேரினம்: | ரைபிதுரா
|
இனம்: | R. phoenicura
|
இருசொற் பெயரீடு | |
Rhipidura phoenicura முல்லர், 1843 |
செம்பழுப்பு வால் விசிறிவால் (Rufous-tailed fantail-ரைப்பிதுரா பீனிகுரா) என்பது ரைப்பிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் சாவகம் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
விளக்கம்
[தொகு]செம்பழுப்பு வால் விசிறிவால் ஒரு தனித்துவமான சாவக சிற்றினம். இந்த சிற்றினத்தின் பெயருக்கேற்ப இதன் வால் செம்பழுப்பு நிறத்தில், இத்தீவில் உள்ள மற்ற இரண்டு விசிறி வால்களிலிருந்து இதை வேறுபடுத்துகிறது. வெள்ளை தொண்டை மற்றும் "கோபமான" புருவங்கள் இதன் சிறப்பாகும். மலையடிவார மற்றும் மலைக் காடுகளில் சுறுசுறுப்பாக காணக்கூடியது. பெரும்பாலும் காடுகளின் கீழ்ப்பகுதி அல்லது நடுத்தர மட்டங்களில் காணக்கூடியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Rhipidura phoenicura". IUCN Red List of Threatened Species 2018: e.T22706784A130422990. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706784A130422990.en. https://www.iucnredlist.org/species/22706784/130422990. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ https://ebird.org/species/rutfan1