உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு கன்ன ஒண்சிறைக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்பு கன்ன ஒண்சிறைக் குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திராப்பிடே
பேரினம்:
தங்காரா
இனம்:
த. உருபிஜெனிசு
இருசொற் பெயரீடு
தங்காரா உருபிஜெனிசு
(சிலேட்டர், 1857)

செம்பழுப்பு கன்ன ஒண்சிறைக் குருவி (Rufous-cheeked tanager-தங்காரா உருபிஜெனிசு) என்பது தரௌபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது வெனிசுவேலாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Tangara rufigenis". IUCN Red List of Threatened Species 2018: e.T22722903A132159416. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22722903A132159416.en. https://www.iucnredlist.org/species/22722903/132159416. பார்த்த நாள்: 12 November 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]