செம்பருத்தி (இணைய இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செம்பருத்தி இணைய இதழ் மலேசியாவிலிருந்து பதிவேற்றம் செய்யப்படும் ஒரு இணைய இதழாகும். இது முன்பு செம்பருத்தி எனும் சிற்றிதழாக 13 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்தது. மலேசியாவின் முன்னணி செய்தி இணைய தளங்களில் ஒன்றான மலேசியகினியின் தமிழ்ப் பிரிவாக இது இயங்கி வருகிறது. இந்த இதழின் தலைமை ஆசிரியராக வழக்கறிஞர் கா. ஆறுமுகம் என்பவரும், ஆசிரியராக ஜீவி காத்தையா என்பவரும் உள்ளனர்.

உள்ளடக்கம்[தொகு]

உடனடி செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், அரசியல் கோமாளி, காணொளிகள், நேர்காணல்கள், பன்னாட்டு செய்திகள் என பல்வேறு அங்கங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]