உள்ளடக்கத்துக்குச் செல்

செமிக் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமிக்
ஜேலியாங்ரோங்
மேற்கு நாகா
புவியியல்
பரம்பல்:
இந்தியா
மொழி வகைப்பாடு: சீன-திபெத்தியன்
 திபெத்திய-பர்மிய மொழிகள்
  மத்திய திபெத்திய-பர்மிய மொழிகள் (?)
   குகி-சின்-நாகா
    செமிக்
துணைப்பிரிவு:

செமிக் மொழிகள்(Zemeic languages) செலியாங்ராங் அல்லது மேற்கு நாகா[1] ஆகியவை வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய இந்திய மாநிலங்களில் பெரும்பாலும் பேசப்படும் சீன -திபெத்திய மொழிகளின் ஒரு கிளை மொழிகளாகும். இந்த மொமி பல ஆய்வுகளுக்கு உட்பட்டு, மற்ற நாகா மொழிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கலாம். இதற்கு இணையான இனக்குழு செலியாங்ராங் மக்கள் ஆவர். 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் 63,529 செமிக் மொழி பேசும் மக்கள் இருந்தனர்.[2] எத்னோலாக், செமிக் மொழிகளுக்கு மேற்கு நாகா என்ற பெயரை வழங்குகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. Mortensen, David R. (2003). “Comparative Tangkhul பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்.” Unpublished Qualifying Paper, UC Berkeley.
  2. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. Retrieved 2021-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமிக்_மொழிகள்&oldid=4504895" இலிருந்து மீள்விக்கப்பட்டது