செபஸ்டியன் குளத்துங்கல்
தோற்றம்
செபஸ்டியன் குளத்துங்கல் | |
---|---|
Member of the கேரள சட்டமன்றம் பூஞ்சார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 அக்டோபர் 1966 கேரளா |
அரசியல் கட்சி | கேரள காங்கிரசு (எம்) |
செபஸ்டியன் குளத்துங்கல் (Sebastian Kulathunkal) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மே 2021 முதல் கேரள சட்டமன்றத்தின், பூஞ்சார் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1] குளத்துங்கல் கேரள காங்கிரசு (எம்) கட்சியை சார்ந்தவராவார். 2021 தேர்தலில், முந்தைய சட்டமன்ற உறுப்பினரான பி. சி. ஜார்ஜை எதிர்த்து 16,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2021-05-02.
- ↑ "Kerala Niyamasabha Election Voter turnout 2021, CEO Kerala" (PDF). www.ceo.kerala.gov.in.