சென்ரியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்ரியு அல்லது நகைத்துளிப்பா என்பது ஜப்பானில் உருவான ஒரு கவிதை வடிவமாகும். ஐக்கூவைப் போன்ற இது அதன் பகடி வடிவமாகும். ஒவ்வொரு கவிதையும் ஐந்து ஏழு ஐந்து எனும் அசைகளைக் கொண்டிருக்கும். ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்ரியு' எனும் நூல் தமிழில் எழுதப்பட்ட சென்ரியு நூலுக்கு நல்லதோர் உதாரணமாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடப்பகுதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்ரியு&oldid=917196" இலிருந்து மீள்விக்கப்பட்டது