சென்னை வானவில் விழா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சென்னை வானவில் விழா என்பது நங்கை, நம்பி, ஈரர், திருனர் மற்றும் ஈர் முறையில் சேராத பாலின-பாலீர்ப்பினர்கள் (LGBTQ) ஆகியோரின் உரிமைகளை வலியுறுத்தி, வாழ்வியியலைக் கொண்டாடி, அவர்களை ஆதரித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் சென்னையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகள் ஆகும். இந்த விழாவை வண்ணங்கள் என்ற கூட்டமைப்பு ஒருங்கிணைப்புச் செய்கிறது.
வானவில் பேரணி, பண்பாட்டு கலை நிகழ்வுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் உட்பட்ட பல நிகழ்வுகள் இந்த விழாவின் கூறாக இடம்பெறுகின்றன. இது உலகளவில் நடைபெறும் Pride parade[தெளிவுபடுத்துக] நிகழ்வுகளை ஒத்தது ஆகும்.