சென்னை ராஜதானி விரைவுவண்டி
தோற்றம்
சென்னை ராஜதானி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயால் இயக்கப்படுகிறது. இந்த ராசதானி விரைவுவண்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் இருந்து தில்லியில் உள்ள ஹசரத் நிசாமுதீன் வரை சென்று திரும்பும். இது 2175 கி.மீ தொலைவை 28 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.
வழித்தடம்
[தொகு]| நிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் | தொலைவு (கி.மீ.) |
|---|---|---|
| MAS | சென்னை சென்ட்ரல் | 0 |
| BZA | விசயவாடா | 431 |
| WL | வாரங்கல் | 639 |
| NGP | நாக்பூர் | 1090 |
| BPL | போபால் | 1480 |
| JHS | ஜான்சி | 1772 |
| GWL | குவாலியர் | 1869 |
| AGC | ஆக்ரா பாளையம் | 1987 |
| NZM | ஹசரத் நிசாமுதீன் | 2175 |