சென்னை மறுகண்டுபிடிப்பு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னை மறுகண்டுபிடிப்பு
நூல் பெயர்:சென்னை மறுகண்டுபிடிப்பு
ஆசிரியர்(கள்):எஸ். முத்தையா, சி. வி. கார்த்திக் நாராயணன் (தமிழில்)
வகை:வரலாறு
துறை:சென்னையின் வரலாறு
காலம்:கிபி 16ம் நூ.ஆ. - தற்காலம்
இடம்:தமிழ்நாடு
மொழி:தமிழ்
பக்கங்கள்:640
பதிப்பகர்:கிழக்குப் பதிப்பகம்
பதிப்பு:2009

சென்னை மறுகண்டுபிடிப்பு என்பது, சென்னையின் தோற்றம், அதன் வளர்ச்சி, இன்றைய நிலை என்பவற்றை எடுத்துக்கூறும் ஒரு நூல். எஸ். முத்தையா எழுதி 1981 ஆம் ஆண்டில் முதன் முதல் வெளியான "மெட்ராஸ் டிஸ்கவர்ட்" (Madras Discovered) என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. சி. வி. கார்த்திக் நாராயணனின் மொழிபெயர்ப்பில் உருவான இந்த நூலைக் கிழக்குப் பதிப்பகம் 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டது.

உள்ளடக்கம்[தொகு]

இந்த நூல் பின்வரும் இருபது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

 1. பெயரில் என்ன?
 2. டேயின் 'ஆள் நடமாட்டம் அற்ற மண்'
 3. மாநகரத்தின் எல்லை
 4. கோட்டையில் இருந்து தொடங்குவோம்
 5. நிழல்பாதை முதல் மவுண்ட் வரை
 6. தோமா சம்பிரதாயம்
 7. தெற்கே செல்லும் சாலை
 8. இரண்டு தீவுகளின் கதை
 9. பிரமிப்பூட்டும் மரீனா
 10. தோமாவின் நகரம்
 11. மயில்களும் அல்லிகளும்
 12. பிரமஞான சபையின் ஆசிரமம்
 13. கவரிமானும் கரிய மானும்
 14. ராஜின் பவனங்கள்
 15. வடக்கே செல்லும் சாலை
 16. உள்ளேயிருக்கும் நகரம்
 17. பூந்த மல்லிக்குச் செல்லும் சாலை
 18. கூவத்தின் வளைவுகளில்
 19. பெரிய சத்திரச் சமவெளி
 20. அழகான நகரம்

குறிப்புகள்[தொகு]

 1. முத்தையா, எஸ். (தமிழ்), 2009. பக். 6, 7.

உசாத்துணைகள்[தொகு]

 • முத்தையா, எஸ்., கார்த்திக் நாரயணன், சி.பி. (தமிழில்), சென்னை மறுகண்டுபிடிப்பு, கிழக்கு பதிப்பகம், 2009.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]