சென்னை புத்தகக் காட்சி 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை புத்தகக் காட்சி 2015 அல்லது 38-வது சென்னை புத்தகக் காட்சி 9 ஜனவரி முதல் 21 ஜனவரி வரை சென்னையின் நந்தனம் பகுதியில் அமைந்துள்ள ஒய். எம். சி. ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சி ஆகும்[1]. ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் புத்தகக் காட்சி நடத்துகிறது. அந்த வகையில் இந்த புத்தக காட்சி 38ஆவது ஆகும்.

நேரம்[தொகு]

  • விடுமுறை நாட்களில்: காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
  • வேலை நாட்களில்: மதியம் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

சிறப்பம்சங்கள்[தொகு]

  • 700க்கும் மேற்பட்ட அரங்குகள்
  • 2,00,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது

வசதிகள்[தொகு]

  • பிரத்யேகமான வாகன நிறுத்தங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 38-ஆவது புத்தகக் காட்சி: ஜன.9-இல் துவக்கம் 700 அரங்குகள், 5 லட்சம் புத்தகங்கள்

வெளியிணைப்புகள்[தொகு]