சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

ஆள்கூறுகள்: 12°58′18″N 80°02′28″E / 12.9715862°N 80.0412323°E / 12.9715862; 80.0412323
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
குறிக்கோளுரைTransforming Lives[சான்று தேவை]
வகைதனியார், பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி
உருவாக்கம்2010[1]
தலைவர்திரு பி. சிறீராம்
முதல்வர்முனைவர். பி. சுந்தரம்பாய்
மாணவர்கள்2700 (Average intake per year UG: 700,[2] PG: 180)
அமைவிடம், ,
600037
,
இந்தியா

12°58′18″N 80°02′28″E / 12.9715862°N 80.0412323°E / 12.9715862; 80.0412323
வளாகம்புறநகர்
நிறங்கள்வெள்ளை மற்றும் நீலம்         
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.chennaiinstituteoftechnology.com

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (சுருக்கமாக: சிஐடி சென்னை) (Chennai Institute of Technology) என்பது தமிழ்நாட்டின், சென்னை, குன்றத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இந்த நிறுவனம் பார்த்தசாரதி சீனியம்மாள் கல்வி அறக்கட்டளையால் 2010 இல் நிறுவப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "About the college". Chennai Institute of Technology. Archived from the original on 12 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 26 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்பிரவரி 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]