உலக வர்த்தக மையம், சென்னை

ஆள்கூறுகள்: 12°57′42″N 80°14′43″E / 12.9616°N 80.2452°E / 12.9616; 80.2452
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை உலக வர்த்தக மையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னை உலக வர்த்தக மையம்
மார்ச் 2020-ல் சென்னை உலக வர்த்தக மையம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டிமுடிக்கப்பட்டது
வகைஅலுவல்
இடம்பெருங்குடி, சென்னை, இந்தியா
முகவரி110 பழைய மகாபலிபுரம் சாலை, பெருங்குடி, சென்னை 600096
ஆள்கூற்று12°57′42″N 80°14′43″E / 12.9616°N 80.2452°E / 12.9616; 80.2452
கட்டுமான ஆரம்பம்2013
நிறைவுற்றது2020
உரிமையாளர்ப்ரிகேட் குழுமம், GIC
உயரம்
கூரை105.27 மீட்டர்கள் (345 அடி) (கட்டடம் 1)[1]
75.19 மீட்டர்கள் (247 அடி) (கட்டடம் 2)[2]
மேல் தளம்27 (கட்டடம் 1)
19 (கட்டடம் 2)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை28 (கட்டடம் 1)
20 (கட்டடம் 2)
தளப்பரப்பு1,800,000 சதுர அடி
(கட்டடம் 1: 1,200,000 சதுர அடி; கட்டடம் 2: 600,000 சதுர அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)HOK, நியூயார்க்கு நகரம்
மேம்பாட்டாளர்ப்ரிகேட் குழுமம் (இந்தியா), GIC (சிங்கப்பூர்)
மேற்கோள்கள்
கட்டடம் 1[3]
கட்டடம் 2[4]

உலக வர்த்தக மையம், சென்னை என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள வணிக மையமாகும். தென்சென்னையின் பெருங்குடியில் அமைந்துள்ள இது மார்ச் 2020-ல் செயல்படத் துவங்கியது. 28 அடுக்குகளில் 1,800,000 சதுர அடி பரப்பளவுள்ள இரட்டை அலுவலக் கட்டடமான இந்த வளாகத்தில் ஒரு மாநாடு/கண்காட்சி மையமும் உள்ளது. இக்கட்டடங்கள் IGBC LEED பிளாட்டினம் மற்றும் USGBC LEED தங்கம் சான்றளிக்கப்பட்டவை. இந்த மையம் உலக வர்த்தக மையங்கள் சங்கத்தின் (WTCA) உறுப்பினராகும். இவ்வளாகத்தின் முதல் கட்டடமானது சென்னையின் மிக உயரமான வணிகக் கட்டடமாகும்.

சென்னை உலக வர்த்தக மையக் கட்டடம் 2-ன் வடக்குப்புறத் தோற்றம்

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. "World Trade Center Chennai 1". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
  2. "World Trade Center Chennai 2". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
  3. உலக வர்த்தக மையம், சென்னை at Emporis
  4. உலக வர்த்தக மையம், சென்னை at Emporis

புற இணைப்புகள்[தொகு]