சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னைக் குடிநீர் வாரியம் சென்னை பெருநகருக்கான குடிநீர் மற்றும் வடிகால் தேவைகளை கவனிக்கும் அமைப்பாகும்.

நீர் வழங்கும் ஏரிகள்[தொகு]

ஏரி கொள்ளளவு
சோழவரம், 881 Mcft
புழல் 3,300 Mcft
பூண்டி 3,231 Mcft
செம்பரம்பாக்கம் 3,645 Mcft

உசாத்துணை=[தொகு]