சென்ட்ராகந்தைடீ
சென்ட்ராகந்தைடீ | |
---|---|
![]() | |
இசுப்பைக்காரா மீனா (Spicara maena) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்ட்டினோட்டெரிகீ |
வரிசை: | பேர்சிஃபார்மசு |
துணைவரிசை: | பேர்கோடீயை |
குடும்பம்: | சென்ட்ராகந்தைடீ |
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
சென்ட்ராகந்தைடீ (Centracanthidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை கிழக்கு அத்திலாந்திக்கிலும், நடுநிலக் கடல் பகுதிகளிலும் வாழ்கின்றன. குதத் துடுப்புக்கள் மூன்று கூரான முட்களைக் கொண்டவை.
இனங்கள்[தொகு]
இக் குடும்பத்தில் இரண்டு பேரினங்களில் 9 இனங்கள் அடங்கியுள்ளன:[1]
- பேரினம் சென்ட்ராகாந்தசு (Centracanthus)
- சென்ட்ராகாந்தசு சைரசு (Centracanthus cirrus)ராபினெசுக், 1810.
- பேரினம் இசுப்பைக்காரா (Spicara)
- இசுப்பைக்காரா ஆல்ட்டா (Spicara alta)(ஒசோரியோ, 1917).
- இசுப்பைக்காரா ஆசித்திரேலிசு (Spicara australis)(ரீகன், 1921).
- இசுப்பைக்காரா ஆக்சிலாரிசு (Spicara axillaris)(பூலெங்கர், 1900).
- இசுப்பைக்காரா மீனா (Spicara maena)(லின்னேயசு, 1758).
- இசுப்பைக்காரா பிளெக்சுவோசா (Spicara flexuosa) உம் இதே இனத்தைக் குறிக்கும் பெயர்.ராபினெசுக், 1810.)
- இசுப்பைக்காரா மார்ட்டினிக்கசு (Spicara martinicus)(வலென்சியென்னசு, 1830).
- இசுப்பைக்காரா மெலனூரசு (Spicara melanurus)(வலென்சியென்னசு, 1830).
- இசுப்பைக்காரா நிக்ரிகவுடா (Spicara nigricauda)(நோர்மன், 1931).
- இசுப்பைக்காரா இஸ்மாரிசு (Spicara smaris)(லின்னேயசு, 1758).
குறிப்புக்கள்[தொகு]
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2006). "Centracanthidae" in FishBase. March 2006 version.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)