சென்சௌ 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்சௌ 4 டிசம்பர் 29, 2002, அன்று 16.40க்கு விண்வெளியில் ஏவப்பட்டது. இது நான்காவது மனிதர் ஏற்றிச்செல்லாத சீன விண்வெளிக்கலம். இந்த விண்வெளிக்கலத்தில் இரண்டு போலி மனிதர்கள் உயிருக்கு தேவையான சாதனங்களை சரி பார்க்க பயன்படுத்தப்பட்டனர். பூமியை 6 நாள்கள் 18 மணி நேரம் 108 முறை பூமியை வலம் வந்த பின், ஜனவரி 5, 2003, 11.16 உலக நேரத்தின் படி, உள் மங்கோலியாவில் தரை இறங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சௌ_4&oldid=1439091" இருந்து மீள்விக்கப்பட்டது