செனான் ஈராக்சியிருபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனான் ஈராக்சியிருபுளோரைடு
Xenon dioxydifluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபுளோரோ(ஈராக்சோ)செனான்
வேறு பெயர்கள்
செனான்(VI) ஈராக்சைடு இருபுளோரைடு
இனங்காட்டிகள்
ChemSpider 10329748
InChI
  • InChI=1S/F2O2Xe/c1-5(2,3)4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23236530
  • O=[Xe](=O)(F)F
பண்புகள்
F2O2Xe
வாய்ப்பாட்டு எடை 201.29 g·mol−1
உருகுநிலை 30.8 °செல்சியசு (87.4 °பாரங்கீட்டு; 304 கெல்வின்)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர்சாய்சதுரம் [2]
மூலக்கூறு வடிவம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

செனான் ஈராக்சியிருபுளோரைடு (Xenon dioxydifluoride) XeO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[2][1] அறை வெப்பநிலையில் இச்சேர்மம் சிற்றுறுதி நிலைப்புத்தன்மை கொண்ட திண்மப்பொருளாக உள்ளது. மெதுவாக செனான் இருபுளோரைடாக சிதைவடைகிறது. ஆனால் இந்த சிதைவுக்கான காரணம் அறியப்படவில்லை.[1]

தயாரிப்பு[தொகு]

செனான் மூவாக்சைடு சேர்மத்துடன் செனால் ஆக்சிடெட்ராபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் செனான் ஈராக்சியிருபுளோரைடு உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Claassen, Howard H.; Gasner, Earl L.; Kim, Hyunyong; Huston, J. L. (July 1968). "Vibrational Spectra and Structure of XeO 2 F 2" (in en). The Journal of Chemical Physics 49 (1): 253–257. doi:10.1063/1.1669818. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. Bibcode: 1968JChPh..49..253C. http://aip.scitation.org/doi/10.1063/1.1669818. 
  2. 2.0 2.1 Willett, R. D.; LaBonville, P.; Ferraro, J. R. (1975-08-15). "Normal coordinate treatment of XeO 2 F 2" (in en). The Journal of Chemical Physics 63 (4): 1474–1478. doi:10.1063/1.431510. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. Bibcode: 1975JChPh..63.1474W. http://aip.scitation.org/doi/10.1063/1.431510.