செந்தேள்
Appearance
செந்தேள் | |
---|---|
மகாராட்டிர மாநிலம் | |
மகாராட்டிர மாநிலம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கணுக்கொடுக்கிகள் (Chelicerata)
|
வகுப்பு: | சிலந்திதேள் வகுப்பு
(அராக்னிடா, Arachnida) |
வரிசை: | |
பேரினம்: | ஒட்டன்தோட்டா
|
இருசொற் பெயரீடு | |
ஒட்டன்தோட்டா தமுலசு |
செந்தேள் (Hottentotta tamulus) என்பது சிலந்திதேள் வகுப்பை சேர்ந்த ஒரு தேளாகும். உலகின் மூன்று நஞ்சுள்ள தேள்களில் இத்தேள் முதலாவதாக உள்ளது.[1] இதை இந்தியச்செந்தேள் என்றும் அழைப்பர். இவை இந்தியா,[2] கிழக்கு பாக்கித்தான்[3] நேபாளின் கிழக்கு தாழ்நிலங்களில் காணப்படுகின்றன.,[4] 21ஆம் நூற்றாண்டில் இருந்து இவை ஈழத்தின் யாழ்ப்பாண வளைகுடா பகுதிகளிலும் காணப்படுகின்றன.[5]
பெயர்
[தொகு]இதன் அறிவியல் பெயர் இசுக்கார்ப்பியோ தமுலசு () ஆகும். தமிழர்கள் வாழும் பகுதியில் காணப்பட்டதால் தமுலசு என்று பெயரிடப்பட்டது.
நச்சுத்தன்மை
[தொகு]இது மிகவும் நஞ்சுள்ள தேளாக இருப்பதால் இந்தியா, நேபாளத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் மனிதர்களின் உயிரழப்புக்குக் காரணமாக உள்ளன. இறப்பு விகிதம் 8 முதல் 40 சதவீதமுள்ளது. இறப்பவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகளே.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Three of the Most Dangerous Scorpions in the World". owlcation.com. owlcation.com. 7 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2017.
- ↑ Bastawade, D.B.; S.S. Jadhav; R.M. Sharma (2012). "Scorpionida" (PDF). Zoological Survey in India 4 (6): 1–16 இம் மூலத்தில் இருந்து 17 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130917043154/http://zsi.gov.in/checklist/SCORPIONIDA%20OF%20INDIA.pdf. பார்த்த நாள்: 4 October 2012.
- ↑ Kovařík, F. (2007). "A revision of the genus Hottentotta Birula, 1908, with descriptions of four new species" (PDF). Euscorpius 58: 1–105. http://www.science.marshall.edu/fet/euscorpius/p2007_58%20full.pdf. பார்த்த நாள்: 14 April 2010.
- ↑ Bhadani, U.K.; M. Tripathi; S. Sharma; R. Pandey (2006). "Scorpion sting envenomation presenting with pulmonary edema in adults: a report of seven cases from Nepal" (PDF). Indian Journal of Medical Sciences 60 (1): 19–23. doi:10.4103/0019-5359.19672. https://tspace.library.utoronto.ca/bitstream/1807/7653/1/ms06003.pdf.
- ↑ "Clinico-epidemiology of stings and envenoming of Hottentotta tamulus (Scorpiones: Buthidae), the Indian red scorpion from Jaffna Peninsula in northern Sri Lanka". sciencedirect.com. sciencedirect.com. சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2017.
- ↑ Bawaskar, H.S. (1977). "Scorpion sting and cardiovascular complications". Indian Heart Journal 29: 228.