செந்தூரப்பூவே (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செந்தூரப்பூவே
வகைகுடும்பம்
நாடகம்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 2020 (2020-03) –
விரைவில்

செந்தூரப்பூவே என்பது 2020ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள குடும்ப நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் பிரபல தமிழ் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் கதாநாயகியாக நடிக்கின்றார்.[1]

இந்த தொடரின் கதை வயது வித்தியாயத்தில் திருமணம் செய்யும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

துணைக் கதாபாத்திரம்[தொகு]

  • ஸ்ரீ துர்கா
  • சாந்தி வில்லியம்ஸ்
  • பூஜா
  • பெரோஸ் கான்
  • தர்ஷா குப்தா
  • மெர்சி லெயல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனிக்கிழமை மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அடுத்த நிகழ்ச்சி
-