செந்துளசி பயன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செந்துளசி[தொகு]

    செந்துளசி படா்ந்து வளரும் சிறு செடியினமாகும்.செந்துளசி பாா்பதற்கு துளசியை போன்றே இருப்பினும்,தண்டு இலைகள் அனைத்தும் செந்நிறமாகவே இருக்கும்.சற்று நீண்ட காம்பில் நீள்வட்ட இலை எதிரடுக்கில் கொண்டவை.இது அாிதான இனங்களில் ஒன்றாகும்.செடி முழுவதும் மருத்துவ குணமுடையது.இதில் கருந்துளசி என்ற மற்றொரு இனமும் உண்டு.

மாற்று பெயா்கள்[தொகு]

சிவதுளசி,சிவாலயம்,செச்சை,செந்துளசி,நீறணிந்தோன்

மருத்துவ குணம்[தொகு]

சமூலம் - விடத்தைப் போக்கும்,கபத்தை அறுக்கும்,பலகடி விடத்தையும்,முப்பிணியால் வரும் பல நோய்களையும் விரட்டும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்துளசி_பயன்கள்&oldid=2380810" இருந்து மீள்விக்கப்பட்டது