செந்தில் முல்லைநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செந்தில் முல்லைநாதன்
பிறப்பு தமிழ் நாடு, இந்தியா
துறை பொருளாதாரம்
பணியிடங்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் கார்நெல் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

செந்தில் முல்லைநாதன் ஒரு புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஆவார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்நாட்டில் பிறந்த இவர், கார்நெல் பல்கலைக்கழத்தில் பொருளாதாரம் படித்தார். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தில்_முல்லைநாதன்&oldid=2220395" இருந்து மீள்விக்கப்பட்டது