செந்தலை வல்லூறு
செந்தலை வல்லூறு | |
---|---|
![]() | |
Falco chicquera ruficollis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கழுகு வரிசை |
குடும்பம்: | Falconidae |
பேரினம்: | Falco |
இனம்: | F. chicquera |
இருசொற் பெயரீடு | |
Falco chicquera Daudin, 1800 | |
துணையினம் | |
1-3, see text. |
செந்தலை வல்லூறு (red-necked falcon அல்லது red-headed merlin (Falco chicquera) காண்பதற்கு அழகான சிறிய வல்லூறு ஆகும். இப்பறவை இந்தியாவிலும், சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆபிரிக்கா கண்டப்பகுதிகளிலும் காணப்படுறது.
விளக்கம்[தொகு]
இதன் முதுகுபுறம் சாம்பல் நிறமாகவும், அடிபாகம் வெண்மை நிறமாகவும், அதில் கருநிற வரிகள் கொண்டும் இருக்கும். இதன்தலை பாக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் சிறகுகள் கூர்மையான நுனியை உடையதாக இருக்கும்.
மேற்கோள்[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Falco chicquera". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.