செந்தணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தணக்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malvales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. urens
இருசொற் பெயரீடு
Sterculia urens
Roxb.[1]
வேறு பெயர்கள் [1]
  • Cavallium urens Schott & Endl.
  • Clompanus urens Kuntze
  • Kavalama urens Rafin.

செந்தணக்கு (Sterculia urens) மால்வேசியேஎன்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரம் வெளிர் நிற தண்டுடன் பெரிய மரமுமில்லாமல் சிறிய செடியுமில்லாமல் வளரக்கூடிய மரம் ஆகும்.[2] இதன் மேல் காணப்படும் உணர் முடிச்சுகளைக் கொண்டும், பூக்களைக்கொண்டும், இதன் தாவரவியல் பெயர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[3] இதன் வறுத்த விதைகள் மூலிகைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sterculia urens Roxb". Catalogue of Life: 2014 Annual Checklist. ITIS. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. "''Sterculia urens: Gum karaya". India biodiversity portal. Biodiversity India. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  3. "Gum karaya". Flowers of India. பார்க்கப்பட்ட நாள் 2015-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தணக்கு&oldid=2594763" இலிருந்து மீள்விக்கப்பட்டது