செந்தட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nettle plant.jpg

செந்தட்டி அல்லது சிறுகாஞ்சொறி எனப்படுவது ஒரு தாவரம் ஆகும். இது களைகளாக விளைநிலங்களில் காணப்படுகின்றது.

பண்புகள்[தொகு]

இதன் இலை மற்றும் காய்கள் மனிதனின் தேகத்தில் பட்டவுடன் அரிப்பு மற்றும் நமைச்சலை உண்டாக்கும் தன்மை உடையது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தட்டி&oldid=1829176" இருந்து மீள்விக்கப்பட்டது