உள்ளடக்கத்துக்குச் செல்

செதில்-இறகு தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செதில்-இறகு தூக்கணாங்குருவி
Scaly-feathered weaver
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெசாரிபார்மிசு
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
போரோபைபீசு
இனம்:
போ. சுகுமிபிரன்சு
இருசொற் பெயரீடு
போரோபைபீசு சுகுமிபிரன்சு
சுமித், 1836

செதில்-இறகு தூக்கணாங்குருவி (Scaly-feathered weaver)(போரோபைபீசு சுகுமிபிரன்சு), செதில்-இறகு சிட்டு எனப்படும் இந்த பறவை சிற்றினமானது பிளோசிடே குடும்பத்தினைச் சார்ந்தது.

பரம்பல்

[தொகு]
கோள புல் கூட்டில்

இந்த தூக்கணாங்குருவி அங்கோலா, போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Sporopipes squamifrons". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22718684/0. பார்த்த நாள்: 26 November 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]