உள்ளடக்கத்துக்குச் செல்

செட்டிப்பாளையம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிப்பாளையம்
Chettipalayam
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்10°54′55″N 77°02′00″E / 10.915341°N 77.033429°E / 10.915341; 77.033429
ஏற்றம்409 மீட்டர்கள் (1,342 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்சேலம் தொடருந்து கோட்டம்
தடங்கள்கோயம்புத்தூர்-பொள்ளாச்சி வழித்தடம்
இருப்புப் பாதைகள்1
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைமேல் நிலையானது
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படவில்லை
நிலையக் குறியீடுசி.ஐ.எம். (CIM)
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்

செட்டிப்பாளையம் தொடருந்து நிலையம் (Chettipalayam railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தெற்கு இரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் கோயம்புத்தூர்–பொள்ளாச்சி வழித்தடத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூரின் ஒரு புறநகர் தொடர்வண்டி நிலையமாகும். இந்த நிலையம் 2000ஆம் ஆண்டுகளில் செயல்படாமல் போனது. இந்தத் தொடர்வண்டி நிலையத்தை மீண்டும் திறக்கக் கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.[1][2] [3]செட்டிப்பாளையம் தொடருந்து நிலையத்தின் இரயில்வே குறியீடு சி.ஐ.எம் என்ற ஆங்கில எழுத்துகளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. PTI (1 August 2017). "Villagers seek railway station at Chettipalayam". India Today.
  2. "Panchayat office picketed". The Hindu. 2 August 2017. https://www.thehindu.com/news/cities/Coimbatore/panchayat-office-picketed/article19406613.ece. பார்த்த நாள்: 14 August 2020.
  3. செய்திப்பிரிவு (2017-06-16). "செட்டிபாளையத்தில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்கப்படுமா? - போராட்டம் நடத்த தயாராகும் பொதுமக்கள்". Hindu Tamil Thisai. Retrieved 2025-12-27.

வெளி இணைப்புகள்

[தொகு]