செசுபெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செசுபெத் (Xezbeth) என்பது பேய் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய புனைவுக் கதைகள், குறளி வித்தைகள், மாயஜாலம் முறைகளை குறிக்கிறது, அரபு மொழியில் அதன் பெயர் "பொய்யர்" (அரபு மொழி: الكذّاب ஆகும்.

பிரெஞ்சு மறைநூல் அறிஞர் கொலின் டெ பிளான்சி எழுதிய 'டிக்சனைர் இன்ஃபெர்னல்' (1853) என்ற நூலில் "எண்ணிலடங்கா மனிதர்கள் இத்தகைய புனைவுகளை படிப்பதிலும் கேட்பதிலும் கற்பதிலும் ஆர்வம் கொள்கிறார்கள்" என்கிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செசுபெத்&oldid=2932317" இருந்து மீள்விக்கப்பட்டது