செசுட்ரம் நோக்டர்னம்
தோற்றம்
செசுட்ரம் நோக்டர்னம் | |
---|---|
![]() | |
முழுத்தாவரம் | |
![]() | |
மலர்கள் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | தாவரம்
|
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. nocturnum
|
இருசொற் பெயரீடு | |
Cestrum nocturnum L. |
செசுட்ரம் நோக்டர்னம் (தாவரவியல் பெயர்: Cestrum nocturnum[2], ஆங்கிலம்: lady of the night, night-blooming jasmine, night-blooming jessamine, night-scented jessamine, night-scented cestrum அல்லது poisonberry[3]) என்பது உருளைக் கிழங்கு குடும்பத் தாவரயினமாகும். இதன் பிறப்பிடம் மேற்கு இந்திய தீவுகள் ஆகும். இருப்பினும் தெற்கு ஆசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இயற்கை வாழிடமாக தகவமைத்துக் கொண்டது.[4] தோட்டத்தாவரமாக இது வளர்க்கப்படுகிறது. மல்லிகையைப் போன்று இது இருப்பினும், இது தாவரவியல் ஆய்வுகளின் படி மல்லிப் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படவில்லை. இதிலுள்ள நஞ்சு நோய் நுண்கிருமிகள் ஆய்வில் பயனாகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Botanic Gardens Conservation International (BGCI), IUCN SSC Global Tree Specialist Group.; Meave, J.A. (2019). "Cestrum nocturnum". IUCN Red List of Threatened Species 2019: e.T72045868A136785819. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T72045868A136785819.en. https://www.iucnredlist.org/species/72045868/136785819. பார்த்த நாள்: 14 மார்ச்சு 2024.
- ↑ "Cestrum nocturnum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 14 மார்ச்சு 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Cestrum nocturnum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 14 மார்ச்சு 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Cestrum nocturnum". European and Mediterranean Plant Protection Organization (EPPO). Retrieved 14 மார்ச்சு 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Hortus Third Cornell University, Western Garden Book 2007 Ed
- ↑ EXTRACTION AND ANTIMICROBIAL ACTIVITY OF CESTRUM NOCTURNUM, International Journal of Advanced Research (IJAR)