செங்கோட்டி யாழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கோட்டி யாழ் என்பது பண்டைய தமிழர் யாழ்க் கருவி ஆகும். இது சீறி யாழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், அவை இரண்டும் வெற்வேறானவை எனக் கருதப்படுகின்றன.[1] இந்த யாழ் பற்றிய குறிப்புக்கள் சிலம்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.[2]

உசாத்துணை[தொகு]

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி. 
  2. "யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை". பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோட்டி_யாழ்&oldid=2161929" இலிருந்து மீள்விக்கப்பட்டது