செங்கீழாநெல்லி
செங்கீழாநெல்லி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Phyllanthaceae |
சிற்றினம்: | Phyllantheae |
துணை சிற்றினம்: | Flueggeinae |
பேரினம்: | Phyllanthus |
இனம்: | P. urinaria |
இருசொற் பெயரீடு | |
Phyllanthus urinaria L. |
செங்கீழாநெல்லி அல்லது சிவப்பு கீழாநெல்லி (Phyllanthus urinaria) பிலிலாத்திசியே குடும்ப மூலிகை இனத் தாவரமாகும்.
இது 10-35 செ.மீ உயரமாக வளரக்கூடியது. இதன் தண்டு சிவப்பு நிறமாகக் காணப்படும். இதனுடைய பழங்கள் பச்சை, சிவப்பு, பச்சை கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இது உலகில் பரவலாகக் காணப்படுகிறது.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "Phyllanthus urinaria (leafflower)". 11 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.