செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி
| செங்கல்பட்டு | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 32 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 372,889 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | த.வெ.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
| அதிகமுறை வென்றக் கட்சி | திமுக (7 முறை) |
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி (Chengalpattu Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 32.
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- செங்கல்பட்டு வட்டம் (பகுதி)
மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்களம், நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கூடலூர்(ஆர்.எப்), காயரம்பேடு, பெருமாத்தநல்லூர், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, ஒத்திவாக்கம், கன்னிவாக்கம், பாண்டூர், ஆப்பூர் (ஆர்.எப்), சேந்தமங்கலம், ஆப்பூர், கால்வாய், அஸ்தினாபுரம், கருநிலம், கரம்பூர், கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், குருவன்மேடு, மேல்மணப்பாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், வெம்பாக்கம், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், கச்சாடிமங்கலம், கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வீராபுரம், பரணூர், பரணூர்(ஆர்.எப்), காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, பட்டரவாக்கம், சென்னேரி, தேனூர், அம்மணம்பாக்கம் (கூடுவாஞ்சேரி உள்வட்டம்), பொருந்தவாக்கம், வல்லம், அம்மணம்பாக்கம் (செங்கல்பட்டு உள்வட்டம்), பழவேலி மற்றும் ஓழலூர் கிராமங்கள்,
வண்டலூர் (சென்சஸ் டவுன்), ஊரப்பாக்கம் (சென்சஸ் டவுண்), நந்திவரம் - கூடுவாஞ்சேரி (பேரூராட்சி), மறைமலைநகர் (பேரூராட்சி), சிங்கபெருமாள் கோயில் (சென்சஸ் டவுன்), செங்கல்பட்டு (நகராட்சி), மேலமையூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலப்பாக்கம் (சென்சஸ் டவுன்)[1]
சென்னை மாநிலம்
[தொகு]தமிழ்நாடு
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | செ. கோ. விசுவநாதன் | திராவிட முன்னேற்றக் கழகம் [6] | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக[7] | 29,306 | 43 | ருத்ரகோடி | திமுக | 25,436 | 37 |
| 1980 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக[8] | 40,466 | 52 | நடராஜன் | இ.தே.காங்கிரசு | 35,314 | 46 |
| 1984 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக[9] | 45,423 | 49 | ருத்ரகோடி | திமுக | 44,203 | 48 |
| 1989 | வி. தமிழ்மணி | திமுக[10] | 38,948 | 45 | வரதராஜன் | அதிமுக(ஜெ) | 22,607 | 26 |
| 1991 | செ. து. வரதராஜன் | அதிமுக [11] | 51,694 | 48 | தமிழ்மணி | திமுக | 34,896 | 32 |
| 1996 | வி. தமிழ்மணி | திமுக[12] | 66,443 | 55 | குமாரசாமி | அதிமுக | 29,638 | 25 |
| 2001 | கி. ஆறுமுகம் | பாமக [13] | 52,465 | 43 | விஸ்வநாதன் | திமுக | 47,316 | 39 |
| 2006 | கி. ஆறுமுகம் | பாமக[14] | 61,664 | 48 | எஸ். ஆறுமுகம் | அதிமுக | 51,451 | 40 |
| 2011 | டி. முருகேசன் | தேமுதிக | 83,297 | 44.58 | ரங்கசாமி | பாமக | 83,006 | 44.42 |
| 2016 | ம. வரலட்சுமி | திமுக | 112,675 | 45.77 | ஆர். கமலகண்ணன் | அதிமுக | 86,383 | 35.09 |
| 2021 | ம. வரலட்சுமி | திமுக[15] | 130,573 | 47.64 | கஜேந்திரன் | அதிமுக | 103,908 | 37.91 |
| 2026 | ச. தியாகராஜன் | தவெக | 137,136 | 42.32 | கார்த்திக் தண்டபானி | திமுக | 101,495 | 31.32 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | ச. தியாகராஜன் | 137,136 | 42.32% | புதியது | |
| தி.மு.க. | கார்த்திக் தண்டபாணி | 101,495 | 31.32% | ▼16.86 | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். கஜேந்திரன் | 69,763 | 21.53% | புதியது | |
| நாதக | அமுதா. என் | 12,032 | 3.71% | ▼6.20 | |
| நோட்டா | நோட்டா | 1,395 | 0.43% | ▼0.70 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 35,641 | 11.00% | |||
| பதிவான வாக்குகள் | 324,093 | 86.91% | |||
| மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 324,010 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 372,889 | ▼12.97 | |||
| தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | ▼5.86 | |||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ம. வரலட்சுமி | 1,30,573 | 48.18% | 3.07% | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். கஜேந்திரன் | 1,03,908 | 38.34% | 3.76% | |
| நாதக | கே. சஞ்சீவிநாதன் | 26,868 | 9.91% | 8.30% | |
| இஜக | எசு. முத்தமிழ்செல்வன் | 4,146 | 1.53% | ||
| நோட்டா | நோட்டா | 3,075 | 1.13% | -0.30% | |
| அ.ம.மு.க. | எ. சதீசுகுமார் | 3,069 | 1.13% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,665 | 9.84% | -0.69% | ||
| பதிவான வாக்குகள் | 2,71,012 | 63.26% | -4.04% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 479 | 0.18% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 4,28,379 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 3.07% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ம. வரலட்சுமி | 1,12,675 | 45.11% | ||
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். கமலக்கண்ணன் | 86,383 | 34.58% | ||
| பாமக | கே. ஆறுமுகம் | 20,899 | 8.37% | ||
| தேமுதிக | டி. முருகேசன் | 17,438 | 6.98% | -37.59% | |
| நாதக | கே. சஞ்சீவிநாதன் | 4,035 | 1.62% | ||
| நோட்டா | நோட்டா | 3,584 | 1.43% | ||
| இஜக | எசு. முத்தமிழ்செல்வன் | 1,517 | 0.61% | ||
| பசக | எசு. அஜய் | 577 | 0.23% | -0.39% | |
| சுயேச்சை | இ. வெங்கடேசன் | 467 | 0.19% | ||
| சுயேச்சை | எல். துரைராஜ் | 439 | 0.18% | ||
| சுயேச்சை | கே. வரலட்சுமி | 406 | 0.16% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,292 | 10.53% | 10.37% | ||
| பதிவான வாக்குகள் | 2,49,774 | 67.30% | -6.73% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 3,71,109 | ||||
| தேமுதிக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 0.54% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமுதிக | டி. முருகேசன் | 83,297 | 44.58% | 37.63% | |
| பாமக | வி. ஜி. ரெங்கசாமி | 83,006 | 44.42% | ||
| அஇஜமக | எம். பன்னீர்செல்வம் | 4,124 | 2.21% | ||
| பா.ஜ.க | கே. டி. இராகவன் | 4,073 | 2.18% | 1.60% | |
| சுயேச்சை | ஆர். முருகன் | 3,597 | 1.92% | ||
| இஜக | எசு. முத்தமிழ்செல்வன் | 3,265 | 1.75% | ||
| பசக | எல். துரைராஜ் | 1,167 | 0.62% | 0.17% | |
| புபாக | கே. சோமசுந்தரம் | 1,040 | 0.56% | ||
| சுயேச்சை | ஆர். வெங்கடேசன் | 902 | 0.48% | ||
| சுயேச்சை | கே. அய்யானரப்பன் | 641 | 0.34% | ||
| சுயேச்சை | எம். குப்பன் | 419 | 0.22% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 291 | 0.16% | -7.86% | ||
| பதிவான வாக்குகள் | 2,52,409 | 74.03% | 2.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,86,867 | ||||
| பாமக கட்சியிடமிருந்து தேமுதிக பெற்றது | மாற்றம் | -3.80% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | கி. ஆறுமுகம் | 61,664 | 48.37% | ||
| அ.இ.அ.தி.மு.க. | எசு. ஆறுமுகம் | 51,451 | 40.36% | ||
| தேமுதிக | எசு. மஞ்சுளா | 8,852 | 6.94% | ||
| சுயேச்சை | எம். ஜீவரத்தினம் | 1,880 | 1.47% | ||
| சுயேச்சை | பி. பிரகாசுபாபு | 871 | 0.68% | ||
| பா.ஜ.க | என். சிறீராம் | 736 | 0.58% | ||
| பசக | ஏ. அமோர் பீமாராவ் | 575 | 0.45% | ||
| சுயேச்சை | எம். வேதபுரி | 315 | 0.25% | ||
| சுயேச்சை | வி. துரைராஜ் | 261 | 0.20% | ||
| சுயேச்சை | என். பரமசிவன் | 179 | 0.14% | ||
| சமாஜ்வாதி கட்சி | ஆர். துளசியம்மாள் | 175 | 0.14% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,213 | 8.01% | 3.74% | ||
| பதிவான வாக்குகள் | 1,27,475 | 71.43% | 12.30% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,78,466 | ||||
| பாமக கைப்பற்றியது | மாற்றம் | 4.87% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | கி. ஆறுமுகம் | 52,465 | 43.50% | ||
| தி.மு.க. | வி. விசுவநாதன் | 47,316 | 39.23% | -18.30% | |
| மதிமுக | இ. சத்யா | 15,617 | 12.95% | 7.95% | |
| சுயேச்சை | வி. வெங்கடேசன் | 1,663 | 1.38% | ||
| புபாக | கே. ரமேசு | 990 | 0.82% | ||
| சுயேச்சை | ஈ. சுப்பிரமணியன் | 826 | 0.68% | ||
| சுயேச்சை | என். கோபாலகிருஷ்ணன் | 572 | 0.47% | ||
| மஜக | எசு. பலராமன் | 507 | 0.42% | ||
| சுயேச்சை | ஆர். இராமதாசு | 343 | 0.28% | ||
| சுயேச்சை | ஆர். அமுல் ராணி | 308 | 0.26% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,149 | 4.27% | -27.60% | ||
| பதிவான வாக்குகள் | 1,20,607 | 59.13% | -9.57% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,04,010 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -14.03% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வி. தமிழ்மணி | 66,443 | 57.53% | 24.69% | |
| அ.இ.அ.தி.மு.க. | சி. வி. என். குமாரசாமி | 29,638 | 25.66% | -22.98% | |
| பாமக | சி. ஆர். பாசுகரன் | 11,969 | 10.36% | ||
| மதிமுக | என். இராதாகிருஷ்ணன் | 5,776 | 5.00% | ||
| பா.ஜ.க | என். ஜெ. வீரராகவன் | 848 | 0.73% | -0.45% | |
| சுயேச்சை | எம். சேகர் | 132 | 0.11% | ||
| சுயேச்சை | ஒ. இராஜேந்திரன் | 131 | 0.11% | ||
| சுயேச்சை | டி. தாரிணி | 91 | 0.08% | ||
| சுயேச்சை | ஆர். இராதகிருஷ்ணன் | 75 | 0.06% | ||
| சுயேச்சை | டி. அருணாசலம் | 70 | 0.06% | ||
| சுயேச்சை | எம். பி. லோகநாதன் | 70 | 0.06% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 36,805 | 31.87% | 16.06% | ||
| பதிவான வாக்குகள் | 1,15,493 | 68.70% | 0.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,74,487 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 8.88% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | செ. து. வரதராஜன் | 51,694 | 48.65% | 22.10% | |
| தி.மு.க. | வி. தமிழ்மணி | 34,896 | 32.84% | -12.89% | |
| பாமக | சி. ஆர். பாசுகரன் | 17,725 | 16.68% | ||
| பா.ஜ.க | ஏ. என். ஏழுமலை | 1,262 | 1.19% | ||
| சுயேச்சை | என். செல்வம் | 196 | 0.18% | ||
| சுயேச்சை | என். தண்டபானி | 158 | 0.15% | ||
| சுயேச்சை | எல். துரைராஜ் | 139 | 0.13% | ||
| சுயேச்சை | டி. அருணாசலம் | 93 | 0.09% | ||
| சுயேச்சை | ஜெ. வேங்கடசுப்பையா | 59 | 0.06% | ||
| சுயேச்சை | எம். ஜி. அப்துல் அமீது | 44 | 0.04% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,798 | 15.81% | -3.38% | ||
| பதிவான வாக்குகள் | 1,06,266 | 68.22% | 6.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,59,450 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 2.91% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வி. தமிழ்மணி | 38,948 | 45.73% | -3.06% | |
| அ.இ.அ.தி.மு.க. | சி. டி. வரதராஜன் | 22,607 | 26.54% | -23.60% | |
| காங்கிரசு | ஆர். வாசுதேவன் | 12,866 | 15.11% | ||
| அ.இ.அ.தி.மு.க. | பொன்குமார் | 5,342 | 6.27% | -43.87% | |
| சுயேச்சை | டி. முனுசாமி | 3,545 | 4.16% | ||
| சுயேச்சை | எம். இராஜேந்திரன் | 456 | 0.54% | ||
| சுயேச்சை | எம். சேகர் | 326 | 0.38% | ||
| சுயேச்சை | பி. சகாதேவன் | 218 | 0.26% | ||
| சுயேச்சை | எசு. நரேந்திரன் | 217 | 0.25% | ||
| சுயேச்சை | எம். பிரபாகரன் | 175 | 0.21% | ||
| சுயேச்சை | டி. வி. ஜெகநாதன் | 169 | 0.20% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,341 | 19.19% | 17.84% | ||
| பதிவான வாக்குகள் | 85,167 | 61.51% | -15.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,41,410 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -4.41% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆனூர் ஜெகதீசன் | 45,423 | 50.14% | -2.93% | |
| தி.மு.க. | வி. ருத்ரகோடி | 44,203 | 48.80% | ||
| சுயேச்சை | பி. சகாதேவன் | 373 | 0.41% | ||
| சுயேச்சை | என். எசு. பரமானந்தம் | 321 | 0.35% | ||
| சுயேச்சை | எம். ஜி. அப்துல் அமீது | 267 | 0.29% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,220 | 1.35% | -5.41% | ||
| பதிவான வாக்குகள் | 90,587 | 77.20% | 15.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,20,202 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -2.93% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆனூர் ஜெகதீசன் | 40,466 | 53.07% | 9.58% | |
| காங்கிரசு | கே. நடராஜன் | 35,314 | 46.32% | 39.97% | |
| சுயேச்சை | எசு. பி. இராமச்சந்திரன் | 465 | 0.61% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,152 | 6.76% | 1.01% | ||
| பதிவான வாக்குகள் | 76,245 | 61.89% | 0.00% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,24,925 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 9.58% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆனூர் ஜெகதீசன் | 29,306 | 43.50% | ||
| தி.மு.க. | வி. ருத்ரகோடி | 25,436 | 37.75% | -24.34% | |
| ஜனதா கட்சி | பி. எசு. ரகுபதி | 6,942 | 10.30% | ||
| காங்கிரசு | பி. தனபால் நாயக்கர் | 4,275 | 6.34% | -20.73% | |
| சுயேச்சை | என். இ. மகபூப் பாட்சா | 611 | 0.91% | ||
| சுயேச்சை | எம். வேதாசலம் | 504 | 0.75% | ||
| சுயேச்சை | எசு. எ. காளி நாயக்கர் | 303 | 0.45% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,870 | 5.74% | -29.28% | ||
| பதிவான வாக்குகள் | 67,377 | 61.89% | -10.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,10,575 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -18.60% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | செ. கோ. விசுவநாதன் | 41,949 | 62.09% | -0.68% | |
| காங்கிரசு | எசு. டி. நீலகண்டன் | 18,290 | 27.07% | -1.66% | |
| சுயேச்சை | பி. இராமகிருஷ்ணன் | 3,748 | 5.55% | ||
| சுயேச்சை | யு. டி. கிருஷ்ணசாமி | 1,455 | 2.15% | ||
| சுயேச்சை | பி. இராமசாமி | 1,264 | 1.87% | ||
| சுயேச்சை | எசு. கே. சுந்தர்ராஜ் | 345 | 0.51% | ||
| சுயேச்சை | எ. சின்னப்பையன் | 285 | 0.42% | ||
| சுயேச்சை | என். எசு. பரமசிவன் | 222 | 0.33% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,659 | 35.02% | 0.98% | ||
| பதிவான வாக்குகள் | 67,558 | 72.10% | -6.93% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 98,995 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -0.68% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | செ. கோ. விசுவநாதன் | 43,428 | 62.77% | 12.45% | |
| காங்கிரசு | டி. நாயக்கர் | 19,879 | 28.73% | -17.76% | |
| சுயேச்சை | நரசிம்மன் | 5,879 | 8.50% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,549 | 34.04% | 30.21% | ||
| பதிவான வாக்குகள் | 69,186 | 79.03% | 2.85% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,773 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 12.45% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | செ. கோ. விசுவநாதன் | 27,933 | 50.32% | ||
| காங்கிரசு | ஜி. இராஜரத்தின நாயக்கர் | 25,809 | 46.50% | 21.77% | |
| சுயேச்சை | டி. எம். இராமசாமி | 1,767 | 3.18% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,124 | 3.83% | 3.16% | ||
| பதிவான வாக்குகள் | 55,509 | 76.18% | 0.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 76,741 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 25.59% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | முத்துசாமி நாயக்கர் | 26,568 | 24.73% | -1.35% | |
| காங்கிரசு | பி. அப்பாவு | 25,854 | 24.06% | -2.01% | |
| சுயேச்சை | இராமச்சந்திரன் | 22,884 | 21.30% | ||
| சுயேச்சை | இரத்தினம் | 21,682 | 20.18% | ||
| சுயேச்சை | பரமசிவன் | 10,453 | 9.73% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 714 | 0.66% | -18.64% | ||
| பதிவான வாக்குகள் | 1,07,441 | 75.29% | 30.60% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,42,694 | ||||
| கிமபிக கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -20.65% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| கிமபிக | கே. விநாயகம் | 14,681 | 45.38% | ||
| காங்கிரசு | யு. எல். இராஜா | 8,435 | 26.07% | 26.07% | |
| இகுக | பரமசிவம் | 3,185 | 9.85% | ||
| சுயேச்சை | எம். பழனிசாமி | 1,964 | 6.07% | ||
| சுயேச்சை | கோவிந்தசாமி ரெட்டியார் | 1,643 | 5.08% | ||
| சுயேச்சை | ஏழுமலை நாயக்கர் | 1,276 | 3.94% | ||
| சுயேச்சை | பி. வி. சீனிவாசன் | 1,167 | 3.61% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,246 | 19.31% | |||
| பதிவான வாக்குகள் | 32,351 | 44.69% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 72,383 | ||||
| கிமபிக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.
- ↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1957 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-07.
- ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
- ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-10-07.
- ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-07.
- ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-10-07.
- ↑ 1984 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
- ↑ 1996 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 2001 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-10-07.
- ↑ செங்கல்பட்டு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "Chengalpattu Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 11 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260611152413/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/chengalpattu.
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Chengalpattu" (in en). இந்தியத் தேர்தல் ஆணையம். 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 11 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260611152413/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2232.htm.
- ↑ "Chengalpattu election results 2026: TVK’s S. Thiyagarajan wins Chengalpattu by 35,641 votes, defeats DMK and AIADMK". The Times of India. 5 May 2026 இம் மூலத்தில் இருந்து 11 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260611152523/https://timesofindia.indiatimes.com/india/chengalpattu-election-results-2026/articleshow/130669933.cms.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.