செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் உண்ணாநிலைப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழ மக்களுக்கு "தமிழக அரசு உடனடியாக உதவவேண்டும்" என்றும், "இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும்" கோரி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் கால்வரையற்ற உண்ணாநிலைப் போரை சனவரி 22, 2009 தொடங்கினர். இவர்களின் பெயர் விவரம் பின்வருமாறு:[1]

  • கெம்ப குமார்
  • திருமுருன்
  • விஜயகுமார்
  • மணிவேல்
  • பிரவீன்
  • சுரேஷ்
  • ராஜா
  • ராஜ்குமார்
  • முஜிபுர் ரகுமான்
  • முனிஷ் குமார்
  • நவீன்
  • பிரியன்
  • பிரபு
  • ஆறுமுக நயினார்

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஈழப்பிரச்சினை: செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்..