செங்கம் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செங்கம் பேருந்து நிலையம்
பழைய பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
Chengam Bus stand.jpg
செங்கம் பேருந்து நிலையத்தின் முகமை
இடம்புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்,
அமைவு12°18′15″N 79°47′33″E / 12.3042976°N 79.7925700°E / 12.3042976; 79.7925700ஆள்கூறுகள்: 12°18′15″N 79°47′33″E / 12.3042976°N 79.7925700°E / 12.3042976; 79.7925700
உரிமம்செங்கம் நகராட்சி
நடைமேடை8 (500 Bus)
இருப்புப் பாதைகள்ஆம்
இணைப்புக்கள்செங்கம் மார்க்கெட் பகுதி (கட்டமைப்பில்)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் நாள் ஒன்றுக்கு 15,00,000 முதல் 25,00,000/வரை
சேவைகள்
ஆம்

செங்கம் பேருந்து நிலையம் (Chengam Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரின் பிரதான மற்றும் முதன்மையான பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையத்தை பொறுத்த வரை 24 மணி நேரமும் பேருந்து சேவைகள் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை செங்கம் நகராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.

செங்கம் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]