உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,65,933[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 62. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.[2]. திருப்பத்தூர், தண்டாரம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • செங்கம் வட்டம் (பகுதி)

குப்பநத்தம், பரமனந்தல், கொட்டாவூர்,தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புழதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆணடிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக்கம், சேரந்தாங்கல், கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, ஓலகலப்பாடி, கொலமஞ்சனூர், மலமஞ்சனூர் டி.வேளுர், செ.ஆண்டாப்பட்டு, தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர்செக்கடி, மல்காபூர், கீழ்பாச்சார், மேல்பாச்சார், மோத்தல்க்கல், மேல்முத்தனூர், ஆத்திப்பாடி, புதுர்செக்கடி, ஜம்போடை, போந்தை, நாராயணக்குப்பம், அப்புநாய்க்கன்பாளையம், திருவிடத்தனூர், எடத்தனூர், தென்முடியனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், ராயண்டபுரம், புத்தூர்செக்கடி, பீமரப்பட்டி, மேல்மலச்சி, அக்கரப்பட்டி, செம்மம்பட்டி, பெருங்கொளத்தூர், தொண்டமானூர், சதக்குப்பம், உண்ணாமலைப்பாளையம், வாழவச்சனூர், கோட்டையூர், பெலாமரத்தூர், வண்ணாங்குட்டை, பண்டீரேவ், படபஞ்சமரத்தூர், மேல்சிலம்படி, கீழ்தட்டீயாப்பட்டு, மேல்தட்டீயாப்பட்டு, புலியூர், ஊர்கவுண்டனூர், கிளையூர், எருகம்பட்டு நெல்லிவாய், அத்திப்பட்டு, பெருமுட்டம், கல்லாத்தூர், மேல்பட்டு, சின்னகீழ்பட்டு மற்றும் கீழ்பட்டு கிராமங்கள், செங்கம் (பேரூராட்சி).[3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951இராமசாமி கவுண்டர்பொது நலக்கட்சி1341336.86முத்துகிருசுண செட்டியார்காங்கிரசு880424.19
1957டி. கரிய கவுண்டர்காங்கிரசு2007956.44ஆர். வெங்கடாசல முதலியார்சுயேச்சை1280636.00
1962சி. கே. சின்னராஜிதிமுக3437455.22ஒய். சண்முகம்காங்கிரசு2500840.17
1967பி. எசு. சந்தானம்திமுக2982856.84எ. ஆறுமுகம்காங்கிரசு1877335.77
1971சி. பாண்டுரங்கம்திமுக3226061.39எ. ஆறுமுகம்ஸ்தாபன காங்கிரசு1670531.79
1977டி. சாமிக்கண்ணுஅதிமுக2278946.36என். பூசங்கர்திமுக1187724.16
1980டி. சாமிக்கண்ணுஅதிமுக2682348.06எ. ஆறுமுகம்காங்கிரசு2598746.56
1984டி. சாமிக்கண்ணுஅதிமுக4577061.42பி. அன்பழகன்ஜனதா கட்சி2103928.23
1989மொ. சேட்டுஜனதா கட்சி2625634.74பி. வீரபாண்டியன்அதிமுக (ஜெ)2234429.56
1991பெ. வீரபாண்டியன்அதிமுக5461159.31கே. முனுசாமிஜனதா தளம்1699418.46
1996கொ. வீ. நன்னன்திமுக5895859.11சி. கே. தமிழரசன்அதிமுக3232532.41
2001போளூர் வரதன்காங்கிரசு5414548.43ஆர். சாமளாமக்கள் தமிழ் தேசம்4186837.45
2006போளூர் வரதன்காங்கிரசு5336643பி. சக்திவேல்விடுதலை சிறுத்தைகள் கட்சி4316635
2011[4] டி. சுரேஷ்குமார்தேமுதிக8372246.95 கு. செல்வப்பெருந்தகைகாங்கிரசு7222540.50
2016மு. பெ. கிரிதிமுக9593945.90மு. தினகரன்அதிமுக8324839.83
2021மு. பெ. கிரிதிமுக[5]108,08148.50நைனாக்கண்ணுஅதிமுக96,51143.09
2026எஸ். வேலுஅதிமுக87,80236.15கே. பாரதிதாசன்அதிமுக74,52430.68
  • 1977-ல் ஜனதாவின் பி. அன்பழகன் 8,094 (16.47%) வாக்குகள் பெற்றார்.
  • 1989-ல் காங்கிரசின் ஜெயா ஆறுமுகம் 13,020 (17.23%) மற்றும் அதிமுக ஜானகி அணியின் டி. சாமிகண்ணு 11,363 (15.03%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991-ல் பா. ம. க.-வின் எம். அண்ணப்பன் 11,283 (12.25%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-ல் தே. மு. தி. க.-வின் டி. சுரேசு 15,808 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2026
36.15%
2021
48.73%
2016
45.6%
2011
46.9%
2006
42.75%
2001
48.43%
1996
59.11%
1991
59.31%
1989
34.74%
1984
61.42%
1980
48.06%
1977
46.36%
1971
61.39%
1967
56.84%
1962
55.22%
1957
56.44%
1952
36.86%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 : செங்கம்[6][7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எசு. வேலு 87,802 36.15% புதியவர்
த.வெ.க. கே. பாரதிதாசன் 74,524 30.68% புதியவர்
தி.மு.க. மு. பெ. கிரி 70,346 28.96% 19.54
நாதக ஜே. சோபா 6,335 2.61% 2.81
நோட்டா நோட்டா 1,114 0.46% 0.03
வெற்றி வாக்கு வேறுபாடு 13,278 5.47% Increase0.28
பதிவான வாக்குகள் 243,703 90.45% Increase8.65
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 242,897
பதிவு செய்த வாக்காளர்கள் 269,423 2.18
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 12.35
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: செங்கம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. பெ. கிரி 1,08,081 48.73% 3.13%
அ.இ.அ.தி.மு.க. எம். எசு. நைனாகன்னு 96,511 43.51% 3.95%
நாதக எசு. வெண்ணிலா 12,080 5.45% 5.13%
தேமுதிக எசு. அன்பு 2,769 1.25% -2.56%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,570 5.22% -0.82%
பதிவான வாக்குகள் 2,21,797 80.66% -3.49%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 0 0.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,74,963
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: செங்கம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. பெ. கிரி 95,939 45.60%
அ.இ.அ.தி.மு.க. எம். தினகரன் 83,248 39.57%
பாமக சி. முருகன் 15,114 7.18%
தேமுதிக எ. கலையரசி 8,007 3.81% -43.14%
நோட்டா நோட்டா 1,403 0.67%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,691 6.03% -0.42%
பதிவான வாக்குகள் 2,10,403 84.16% -0.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,50,015
தேமுதிக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -1.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: செங்கம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக டி. சுரேஷ்குமார் 83,722 46.90 +34.29
காங்கிரசு கு. செல்வப்பெருந்தகை 72,225 40.50 -2.24
சுயேச்சை ஆர். சுரேஷ்குமார் 8,543 4.79
பா.ஜ.க எ. ஜெயராமன் 4,465 2.50 -0.71
சுயேச்சை ஆர். குமார் 2,511 1.41
வெற்றி வாக்கு வேறுபாடு 11,497 6.45 -1.72
பதிவான வாக்குகள் 2,11,656 84.25 12.98
பதிவு செய்த வாக்காளர்கள் 1,78,325
காங்கிரசு கட்சியிடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் 4.20
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: செங்கம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு போளூர் வரதன் 53,366 42.75% -5.68%
விசிக பி. சக்திவேல் 43,166 34.58%
தேமுதிக டி. சுரேசு 15,808 12.66%
பா.ஜ.க வி. திருப்பதி 4,009 3.21%
பசக ஆர். ஜெகநாதன் 2,631 2.11%
சுயேச்சை வி. இராமசாமி 2,576 2.06%
சமாஜ்வாதி கட்சி ஆர். சாமளா 1,792 1.44%
சுயேச்சை பி. சரோஜா 1,494 1.20%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,200 8.17% -2.81%
பதிவான வாக்குகள் 1,24,842 71.27% 6.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,75,158
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -5.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: செங்கம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு போளூர் வரதன் 54,145 48.43%
மததேக ஆர். சாமளா 41,868 37.45%
சுயேச்சை கே. முனுசாமி 4,788 4.28%
மதிமுக எ. மாரிமுத்து 4,780 4.28%
சுயேச்சை எசு. முத்தம்மாள் 2,401 2.15%
ஐஜத பி. அன்பழகன் 2,218 1.98%
ஜத(ச) எம். சேட்டு 1,597 1.43%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,277 10.98% -15.72%
பதிவான வாக்குகள் 1,11,797 64.42% -2.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,73,711
தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -10.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: செங்கம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கொ. வீ. நன்னன் 58,958 59.11%
அ.இ.அ.தி.மு.க. சி. கே. தமிழரசன் 32,325 32.41% -26.90%
சுயேச்சை சி. ராஜீ 4,645 4.66%
ஜனதா தளம் எம். சேட்டு 3,086 3.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 26,633 26.70% -14.15%
பதிவான வாக்குகள் 99,747 66.98% -0.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,56,671
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -0.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: செங்கம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பெ. வீரபாண்டியன் 54,611 59.31% 29.75%
ஜனதா தளம் கே. முனுசாமி 16,994 18.46%
பாமக எம். அன்னப்பன் 11,283 12.25%
சுயேச்சை டி. சாமிக்கண்ணு 7,056 7.66%
பா.ஜ.க கே. கேசவலு 1,109 1.20%
வெற்றி வாக்கு வேறுபாடு 37,617 40.85% 35.68%
பதிவான வாக்குகள் 92,081 67.53% 7.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,44,912
ஜனதா கட்சி கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 24.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: செங்கம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி மொ. சேட்டு 26,256 34.74%
அ.இ.அ.தி.மு.க. பி. வீரபாண்டியன் 22,344 29.56% -31.86%
காங்கிரசு ஜெயா ஆறுமுகம் 13,020 17.23%
அ.இ.அ.தி.மு.க. டி. சாமிக்கண்ணு 11,363 15.03% -46.39%
சுயேச்சை எல். ஆனந்தன் 1,393 1.84%
சுயேச்சை பி. தனபால் 990 1.31%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,912 5.18% -28.01%
பதிவான வாக்குகள் 75,584 60.41% -11.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,28,945
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து ஜனதா கட்சி பெற்றது மாற்றம் -26.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: செங்கம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தா. சாமிக்கண்ணு 45,770 61.42% 13.36%
ஜனதா கட்சி பி. அன்பழகன் 21,039 28.23%
சுயேச்சை எ. கண்ணன் 4,721 6.34%
சுயேச்சை என். வட்டாறு 2,615 3.51%
வெற்றி வாக்கு வேறுபாடு 24,731 33.19% 31.69%
பதிவான வாக்குகள் 74,520 72.24% 17.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,11,906
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 13.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: செங்கம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தா. சாமிக்கண்ணு 26,823 48.06% 1.70%
காங்கிரசு எ. ஆறுமுகம் 25,987 46.56%
சுயேச்சை பி. ஆறுமுகம் 3,006 5.39%
வெற்றி வாக்கு வேறுபாடு 836 1.50% -20.70%
பதிவான வாக்குகள் 55,816 55.12% 3.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,02,993
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 1.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: செங்கம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தா. சாமிக்கண்ணு 22,789 46.36%
தி.மு.க. என். பூசனார் 11,877 24.16% -37.23%
ஜனதா கட்சி பி. அன்பழகன் 8,094 16.47%
இபொக டி. ராஜா 4,492 9.14%
சுயேச்சை பி. தனபால் 1,478 3.01%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,912 22.20% -7.40%
பதிவான வாக்குகள் 49,158 51.95% -14.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,111
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -15.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: செங்கம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. பாண்டுரங்கம் 32,260 61.39% 4.55%
காங்கிரசு ஏ. ஆறுமுகம் 16,705 31.79% -3.99%
சுயேச்சை ஏ. இராமசாமி 3,586 6.82%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,555 29.60% 8.53%
பதிவான வாக்குகள் 52,551 66.90% -2.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 84,601
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.55%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: செங்கம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பி. எசு. சந்தானம் 29,828 56.84% 1.62%
காங்கிரசு ஏ. ஆறுமுகம் 18,773 35.77% -4.40%
சுயேச்சை பி. தனபால் 1,927 3.67%
இகுக ஆர். கண்ணையா 1,425 2.72%
சுயேச்சை சி. கே. மாணிக்கம் 524 1.00%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,055 21.07% 6.02%
பதிவான வாக்குகள் 52,477 69.68% -4.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,478
திமுக கைப்பற்றியது மாற்றம் 1.62%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: செங்கம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. கே. சின்னராஜி 34,374 55.22%
காங்கிரசு ஒய். சண்முகம் 25,008 40.17% -16.27%
சுயேச்சை தம்மையா தாசு 1,350 2.17%
சுயேச்சை மாணிக்கம் 1,082 1.74%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,366 15.04% -5.40%
பதிவான வாக்குகள் 62,254 74.27% 27.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 87,108
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -1.22%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: செங்கம்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. கரிய கவுண்டர் 20,079 56.44% 32.25%
சுயேச்சை ஆர். வெங்கடாச்சல முதலியார் 12,806 36.00%
சுயேச்சை இ. வெங்கடாசல முதலியார் 2,691 7.56%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,273 20.44% 7.78%
பதிவான வாக்குகள் 35,576 46.28% -5.68%
பதிவு செய்த வாக்காளர்கள் 76,865
காக கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 19.58%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: செங்கம்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காக இராமசுவாமி 13,413 36.86%
காங்கிரசு முத்துகிருஷ்ணன் 8,804 24.19% 24.19%
நீதிக்கட்சி ரெங்கசுவாமி 7,434 20.43%
இபொக Ramaswami 6,741 18.52%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,609 12.66%
பதிவான வாக்குகள் 36,392 51.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 70,029
காக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. "திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226365-thiruvannamalai-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025.
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  4. 2011 இந்திய தேர்தல் ஆணையம்
  5. செங்கம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  6. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Chengam". Election Commission of India இம் மூலத்தில் இருந்து 19 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260619173420/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2262.htm.
  7. "Chengam election results 2026: AIADMK’s S Velu wins by 13,278 votes, defeats TVK and DMK". The Times of India. 5 May 2026 இம் மூலத்தில் இருந்து 21 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260621153642/https://timesofindia.indiatimes.com/india/chengam-election-results-2026/articleshow/130717247.cms.
  8. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  10. "2001 Tamil Nadu Election Results" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  18. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  19. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  20. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  21. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.