செங்கமலத் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கமலத் தீவு
இயக்கம்எஸ். ராஜேந்திரன்
தயாரிப்புஎம். ஏ. வேணு
திரைக்கதைசேலம் நடராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஆர். ராதா
சி. எல். ஆனந்தன்
ராஜஸ்ரீ
டி. பி. முத்துலட்சுமி
கலையகம்எம். ஏ. வி. பிக்சர்ஸ்
வெளியீடு1961 (1961)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செங்கமலத் தீவு 1962 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தை எஸ். ராஜேந்திரன் இயக்கினார்.[2] எம். ஆர். ராதா, சி. எல். ஆனந்தன், வி. கே. ராமசாமி, வி. எஸ். ராகவன், ராஜஸ்ரீ, புஷ்பலதா, டி. பி. முத்துலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். திருச்சி தியாகராஜன், சென்னை ஏகலைவன் ஆகியோர் யாத்த பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். வி. பொன்னுச்சாமி, எஸ். ஜானகி, எம். எஸ். ராஜேஸ்வரி, சூலமங்கலம் ராஜேஸ்வரி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடினர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-12-11. https://web.archive.org/web/20161211012101/http://www.lakshmansruthi.com/cineprofiles/1962.asp. பார்த்த நாள்: 2018-01-07. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen (in ஆங்கிலம்). Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 641. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கமலத்_தீவு&oldid=3724420" இருந்து மீள்விக்கப்பட்டது