செங்கன்ன பறக்கும் அணில்
தோற்றம்
| செங்கன்ன பறக்கும் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | Hylopetes |
| இனம்: | H. spadiceus |
| இருசொற் பெயரீடு | |
| Hylopetes spadiceus (எட்வர்ட் பிலித், 1847) | |
செங்கன்ன பறக்கும் அணில், கொறிணி இனத்தைச் சேர்ந்த ஒரு அணிலாகும். இவை இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.