செக்ஸ் இஸ் சீரோ 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்ஸ் இஸ் ஜீரோ 2
இயக்கம்யோன் டயே-யோன்
தயாரிப்புயோன் ஜி-க்யூன்
நடிப்புஐம் சேங்-ஜங்
ஹா ஜி-வோன்
விநியோகம்சி.ஜே. எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுதிசம்பர் 12, 2007 (2007-12-12)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
மொத்த வருவாய்ஐஅ$14,210,342[1]

செக்ஸ் இஸ் சீரோ 2007ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2002ல் வெளிவந்த செக்ஸ் இஸ் சீரோ திரைப்படத்தின் தொடராக வெளிவந்தது. இத்திரைப்படத்தினை யோன் டயே-யோன் இயக்கியிருந்தார். ஐம் சேங்-ஜங் மற்றும் சாங் ஜி-ஹோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஹா ஜி-வோன் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

12 டிசம்பர் 2007ல் தென் கொரியாவில் இப்படம் வெளியானது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "South Korea Box Office January 25–27, 2008". Box Office Mojo. Retrieved on 15 November 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்ஸ்_இஸ்_சீரோ_2&oldid=2705041" இலிருந்து மீள்விக்கப்பட்டது