செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செக்ஸ் இஸ் சீரோ
இயக்கம்யோன் ஜி-க்யூன்
கதையோன் ஜி-க்யூன்
நடிப்புஇம் சேங்-ஜங்
ஹா ஜி-வோன் (நடிகை)
விநியோகம்சோபாக்ஸ்
வெளியீடுதிசம்பர் 12, 2002 (2002-12-12)
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ஆக்கச்செலவு$2,20,200,000 US[1]
மொத்த வருவாய்$23,20,856,048[2]

செக்ஸ் இஸ் சீரோ 2002ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாலியல் நகைச்சுவை வகையைச் சார்ந்த இத்திரைப்படத்தினை அமெரிக்கன் பை திரைப்படத்துடன் ஒப்பிடுகிறார்கள். தென்கொரியாவில் 2002 வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற படமாக இத்திரைப்படம் கருதப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக 4,089,900 படச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.[3]

இதனுடைய தொடர்ச்சியாக டிசம்பர் 2007ல் செக்ஸ் இஸ் சீரோ 2 வெளிவந்துள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. Korean Film Commission (2003). Korean Cinema 2003. பக். 136. 
  2. "Sex Is Zero". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 4 March 2012.
  3. "Korean Movie Reviews for 2002". Koreanfilm.org. Retrieved 19 April 2007.

வெளி இணைப்புகள்[தொகு]