செக்ஸ் இஸ் சீரோ
தோற்றம்
| செக்ஸ் இஸ் சீரோ | |
|---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | யோன் ஜி-க்யூன் |
| கதை | யோன் ஜி-க்யூன் |
| நடிப்பு | இம் சேங்-ஜங் ஹா ஜி-வோன் (நடிகை) |
| விநியோகம் | சோபாக்ஸ் |
| வெளியீடு | டிசம்பர் 12, 2002 |
| ஓட்டம் | 96 நிமிடங்கள் |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரியன் |
| ஆக்கச்செலவு | $2,20,200,000 US[1] |
| மொத்த வருவாய் | $23,20,856,048[2] |
செக்ஸ் இஸ் சீரோ (Sex Is Zero) 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
பாலியல் நகைச்சுவை வகையைச் சார்ந்த இத்திரைப்படத்தினை அமெரிக்கன் பை திரைப்படத்துடன் ஒப்பிடுகிறார்கள். தென்கொரியாவில் 2002 இல் வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற படமாக இத்திரைப்படம் கருதப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக 4,089,900 படச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.[3]
இதனுடைய தொடர்ச்சியாக திசம்பர் 2007இல் செக்ஸ் இஸ் சீரோ 2 வெளிவந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Korean Film Commission (2003). Korean Cinema 2003. p. 136.
- ↑ "Sex Is Zero". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 4 March 2012.
- ↑ "Korean Movie Reviews for 2002". Koreanfilm.org. Retrieved 19 April 2007.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஹன்சினிமாSex Is Zero
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sex Is Zero
- ஆல் மூவியில் Sex Is Zero
- Sex Is Zero Review at Koreanfilm.org