செக்ரோவோலு சுவூரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செக்ரோவோலு சுவூரோ
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியா
பிறந்த நாள்21 நவம்பர் 1982 (1982-11-21) (அகவை 41)
வசிப்பிடம்திமாப்பூர், நாகாலாந்து, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவில்வித்தை

செக்ரோவோலு சுவூரோ (Chekrovolu Swuro) (பிறப்பு: 21 நவம்பர் 1982, திழூதமி ஊர், பேக் மாவட்டம், நாகாலாந்து[1])ஓர் வில்வித்தை வீராங்கனை ஆவார். இவர் முறையே தென்கொரியாவின் பூசான் பகுதியில் தோகாவிலும் கத்தாரிலும் நடந்த 2002 ஆசிய விளையாட்டுகளிலும் 2006 ஆசிய விளையாட்டுகளிலும் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். இவர் இத்தாலியில் தூரினில் நடந்த 2011 உலக வில்வித்தைப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] எனவே இவர் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் மகளிரில் ஒற்றையராகவும் குழுவிலும் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்ரோவோலு_சுவூரோ&oldid=3555421" இருந்து மீள்விக்கப்பட்டது