செகிஜாங் மக்களவைத் தொகுதி
செகிஜாங் (P141) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Sekijang (P141) Federal Constituency in Johor | |
செகிஜாங் மக்களவைத் தொகுதி (P141 Sekijang) | |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 63,981 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | செகிஜாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெமானிஸ்; கெமிலா; பாகோ |
பரப்பளவு | 941 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சலேகா முசுதபா (Zaliha Mustafa) |
மக்கள் தொகை | 79347[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செகிஜாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sekijang; ஆங்கிலம்: Sekijang Federal Constituency; சீனம்: 士基央国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P141) ஆகும்.[5]
செகிஜாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து செகிஜாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சிகாமட் மாவட்டம்
[தொகு]சிகாமட் மாவட்டம் மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சிகாமட் மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
இந்த மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
சிகாமட் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.
செகிஜாங் மக்களவை தொகுதி
[தொகு]செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
செகிஜாங் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P141 | 2004–2008 | பகாரும் முகமது (Baharum Mohamed) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அனுவார் அப்துல் மனாப் (Anuar Abdul Manap) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | நத்ரா இசுமாயில் (Natrah Ismail) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சலேகா முசுதபா (Zaliha Mustafa) |
செகிஜாங் தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சலேகா முசுதபா (Zaliha Mustafa) | பாக்காத்தான் அரப்பான் | 18,941 | 39.27 | 12.42 ▼ | |
சாலகீன் முகமட் (Md Salleheen Mohamad) | பாரிசான் நேசனல் | 17,207 | 35.67 | 12.64 ▼ | |
உசாயிர் இசுமாயில் (Uzzair Ismail) | பெரிக்காத்தான் நேசனல் | 11,612 | 24.07 | 24.07 | |
முகமட் சொகார் அகமட் (Mohd Zohar Ahmad) | சபா பாரம்பரிய கட்சி | 339 | 0.70 | 0.70 | |
முகமட் சைபுல் பைசுல் அப்துல் அலிம் (Mohd Saiful Faizul Abd Halim) | தாயக இயக்கம் | 138 | 0.29 | 0.29 | |
மொத்தம் | 48,237 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 48,237 | 98.74 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 617 | 1.26 | |||
மொத்த வாக்குகள் | 48,854 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 63,981 | 75.39 | 9.58 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.