செகராசசேகரம் (மருத்துவ நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செகராசசேகரம் என்பது யாழ்ப்பாண மன்னன் சிங்கை செகராசசேகரன் ஆட்சிக் காலத்தில் (1380 - 1414) எழுதப்பட்ட ஒரு மருத்துவத் தமிழ் நூல் ஆகும். ஆக்கியவர் பெயர் அறியப்படவில்லை. இந்த நூல் செகராசேகர வைத்தியம் என்ற பெயரில் அச்சுக்கு வந்தது. இந்த நூலில் வியாதி வரும் வகை பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மனோன்மணி சண்முகதாஸ். (2012). இலங்கைத் தமிழியல். கொழும்பு: குமரன் பதிப்பகம்

வெளி இணைப்புகள்[தொகு]