செஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலத்தில் “Seif" என்று அழைக்கப்படும்.
காற்று வீசும் திசைக்கு இணையாக பல கிலோ மீட்டர்கள் நீளத்திற்கு அமைந்திருக்கும் குறுகலான மணற்குன்றுகளே செஃப் அல்லது நீள் வடிவ மணற்குன்றுகள் ஆகும்.

இவற்றின் விரிவான ஆங்கில விரிவாக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்.
[1]

  1. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 268.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஃப்&oldid=2400902" இருந்து மீள்விக்கப்பட்டது