சூழ்நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 • பிறந்தது முதல் இறக்கும் வரை அவனைச் சுற்றி நிகழும் பல்வேறு விதமான தூண்டல்களின் தொகுப்பு.
 • தூண்டல்களின் தன்மையைப் பொறுத்தது.
 • வளர்ச்சியை தூண்டுவதாகவோ அல்லது பாதிப்பதாகவோ அமையும்.
 • சாதகமான சூழ்நிலையில் உள்ளார்ந்த திறன்களும் ஆற்றல்களும் முழுமையாக உருவாகும்.
 • பாதகமான சூழ்நிலையில் சிந்தனை, வளர்ச்சி, திறன், நுண்ணறிவு, ஆளுமை பாதிக்கப்படும்.
 • நல்ல சூழலைக் கொடுத்து நாம் விரும்பும் விதத்தில் குழந்தைகளை வளர்க்க முடியும் - வாட்சன்
 • நல்ல வளர்ப்பும் வாய்ப்பும் தரப்பட்டால் எவராலும் வெற்றி பெற முடியும் - சூழ்நிலைவாதிகள்
 • மேப் குடும்ப சந்ததிகள் இசையில் நாட்டம் கொண்டிருந்தனர்.
 • டார்வின், ஹால்டன் குடும்ப சந்ததிகள் விஞ்ஞானிகள்.
 • ஜீக்ஸ் குடும்ப சந்ததிகள் குற்றவாளிகள்.
 • மரபால் உருவானவற்றை நிறைவேற்ற சூழ்நிலை உதவுகிறது.
 • ``ஒரு உயிருள்ள பொருளின் இயல்புக் குணத்தையும், நடத்தையையும் மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுடன் அதன் முதிர்ச்சியையும் பாதிக்கும் வெளிப்புறமான விசைகள் சார்ந்த ஒட்டுமொத்தமான புறச்சூழலை அதன் சூழல் அல்லது வளர்க்கப்படும் சூழல் என்று வரையறுக்கலாம்’’ - டீ.க்ஷ.டுக்ளல் மற்றும் க்ஷ.கு.ஹாலண்டு
 • ``சூழல்’’ என்பது ஒரு தனிமனிதனது பிறந்த நேரம் முதல் அவனது வாழ்நாள் முழுவதும் அவன் மீது செயல்படும் வெளிப்புறமான காரணிகள் என்று வரையறுக்கலாம் - சு.ளு.உட்வொர்த் மற்றும் னு.ழு.மார்க்ஸ்
 • ``ஒருவரது `சூழல்’ என்பது அவனது உயிரியல் மரபு சார்ந்த ஜீன்களைத் தவிர மற்ற எல்லாப் புறக்காரணிகளைக் குறிக்கிறது’’ - நு.ழு.போரிங் மற்றும் ழ.ளு.லோகெல்ட்
 • கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், மதம், சமூகக்காரணி போன்றவை அடங்கும்.
 • வீட்டுச்சூழலும், உயிரிலுள்ள பொருட்களின் சூழலும் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்.
 • வீடு, குடும்பம், சுற்றத்தினர், சக நண்பர்கள், பள்ளிக்கூடம் போன்றவை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.
 • பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்டவைகளைத் தவிர மற்ற எல்லாப் பின்னணிகளும் சூழல் ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழ்நிலை&oldid=2334770" இருந்து மீள்விக்கப்பட்டது