சூழியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூழியம் என்பது திராவிடர் கழகத்தின் ஒரு துணை அமைப்பு ஆகும். தமிழர்களைச் சிந்தனையாளர்களாக ஆக்குவது இந்த அமைப்பின் நோக்கம். இவ்வமைப்பு 2014 சனவரி 26 இல் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தலைமையில் உருவாக்கப்பட்டது.

பொறுப்புகள்[தொகு]

சூழ்வலர், செயலாளர், சூழ்வார், சூழியர் என்று பொறுப்புகள் உள்ளன. முனைவர் மா. நன்னன், கலி. பூங்குன்றன் ஆகியோர் முறையே சூழ்வலராகவும் செயலாளராகவும் உள்ளார்கள்

செயற்பாடு[தொகு]

இவ்வமைப்பின் கூட்டங்களுக்கு மொழி, பொருள், வரலாறு, ஆகிய துறையைச் சேர்ந்த அறிஞர்கள் இயற்பியல், வேதியல் விண்ணியல், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளின் வல்லுநர்கள் அழைக்கப்படுவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழியம்&oldid=1937422" இருந்து மீள்விக்கப்பட்டது