உள்ளடக்கத்துக்குச் செல்

சூழல் மாறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூழல் மாறிகள் என்பது ஓரு குறிப்பிட்ட கணினியியில் ஒரு நிரலின் செயலாக்கங்கள் எவ்வாறு நிறைவேறும் என்பதை தீர்மானிக்க கூடிய பெறுமானங்கள் ஆகும். நிரல் எங்கிருந்து ஏவப்படுகிறது, யார் ஏவுகிறார்கள், ஏவும் கணினியின் அல்லது வழங்கியின் பெயர் என்ன, ஏவப்படும் திகதி நேரம் என்ன என பலதரப்பட்ட தகவல்கள் சூழல் மாறிகள் ஆகும்.

சூழல் மாறிகளைப் பெறுதல்

[தொகு]

பி.எச்.பி எடுத்துக்காட்டு

[தொகு]
<?php
$ip = getenv("REMOTE_ADDR") ;
Echo "Your IP is " . $ip;
$root = getenv("DOCUMENT_ROOT") ;
Echo $root;
?>
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழல்_மாறி&oldid=1352956" இலிருந்து மீள்விக்கப்பட்டது