சூழலியல் முடுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூழலியல் முடுக்கு (ecological niche) என்பது ஒரு குறிப்பிட்ட சிற்றினம் வாழத்தகவமைத்துக் கொண்ட சூழலின் ஒரு பகுதி ஆகும்.

யூகலிப்டசு இலைகளை மட்டுமே உண்டு வாழும் கோலா கரடி

யூகலிப்டசு இலைகளைக் கோலா கரடிகளைத் தவிர வேறு எந்த விலங்கும் சாப்பிடுவதில்லை.[1] எனவே அருமையான ஒரு சூழல் முடுக்கில் கோலா கரடிகள் வாழ்கின்றன. இச் சூழல் முடுக்கில் அவைகளுக்கு எந்தவித போட்டியும் இல்லை. ஆனால் யூகலிப்டசு இலைகள் அவ்வளவு ஆற்றலை அளிப்பதில்லை. எனவே கோலா கரடிகள் ஒரு நாளில் முக்காற் பங்கு உறங்கி எந்த வேலையும் செய்யாமல் தமது ஆற்றலைச் சேமிக்கின்றன.

வெந்நீர் ஊற்றுகளில் சாதாரண உயிர்களால் வாழ முடியாது. ஆனால் மிகைவெப்ப விரும்பிகள் எனும் உச்ச விரும்பிகள் அங்கே வாழ்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்_முடுக்கு&oldid=1359017" இருந்து மீள்விக்கப்பட்டது