சூல்ட்சு விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூல்ட்சு விதி (Schultz's rule) என்பது அடோல்ப் ஆன்சு சூல்ட்சு முன்மொழிந்து மருத்துவத்துத் துறை விதியாகும். இதன் படி கடைவாய்ப் பற்களின் முதல் தோற்றம் மற்றும் நிரந்தர பற்களுக்கும் அதில் ஏற்படும் சிதைவுகளுக்கும் இடையேயான தொடர்பினை குறிக்கின்றது.[1] நீண்ட காலம் வாழும் உயிரினங்களில் தற்காலிக பற்களில் தேய்மானம் அதிக அளவில் ஏற்படுகிறது. ஒப்பீட்டளவில் இத்தேய்மானத்தின் விளைவாக ஆரம்பத்திலேயே இந்தப் பற்கள் மாற்றத் தொடங்குகின்றன என்பது இந்த விதியாகும். புதைபடிவ தரவுகளை ஆய்வு செய்வதற்கான ஒரு குறிகாட்டியாகும். மயோட்ராகசு பலேரிகசு எனும் ஆடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சூல்ட்சு விதிக்குச் சான்றாக உள்ளது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Godfrey, Laurie R.; Samonds, Karen E.; Wright, Patricia C.; King, Stephen J. (2005). "Schultz's Unruly Rule: Dental Developmental Sequences and Schedules in Small-Bodied, Folivorous Lemurs". Folia Primatologica 76 (2): 77–99. doi:10.1159/000083615. பப்மெட்:15775680. 
  2. Jordana, Xavier; Marín-Moratalla, Nekane; Moncunill-Solé, Blanca; Bover, Pere; Alcover, Josep Antoni; Köhler, Meike (2013). "First Fossil Evidence for the Advance of Replacement Teeth Coupled with Life History Evolution along an Anagenetic Mammalian Lineage". PLOS ONE 8 (7): e70743. doi:10.1371/journal.pone.0070743. பப்மெட்:23936247. Bibcode: 2013PLoSO...870743J. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்ட்சு_விதி&oldid=3624539" இலிருந்து மீள்விக்கப்பட்டது