சூறாவளி ஈசாக்கு (2012)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூறாவளி ஈசாக்கு
Hurricane Isaac
தரம் 1 சூறாவளி (சபீர்-சிம்சன் அளவுகோல்)
ஈசாக்கு வகை I சூறாவளி - ஆகஸ்டு 28, 2012

ஈசாக்கு வகை I சூறாவளி - ஆகஸ்டு 28, 2012
தொடக்கம் August 21, 2012
மறைவு August 31, 2012
காற்றின் வேகம்
80 மைல்/மணி (130 கிமீ/மணி) (1-நிமிட நீடிப்பு)
குறைவான அமுக்கம் 968 மில்லிபார் (hPa; 28.6 inHg)
இறப்புகள் 38 நேரடி, 3 மறைமுக
சேதம் $3 பில்லியன் (2012 $)
பாதிப்புப் பகுதிகள் லீவாட் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, லா எசுப்பானியோலா, கூபா, பகாமாசு, தென்னாசிய அமெரிக்கா
'

சூறாவளி ஈசாக்கு (Hurricane Isaac) என்பது மேற்கு புளோரிடா பன்கன்டல், அலபாமா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட அமெரிக்காவின் தென் குடா கரையினை தாக்கிய புயல் தாழமுக்கமாகும். 2012 அத்திலாந்திக் சூறாவளி காலநிலையில் ஒன்பதாவது சூறாவளியும், ஒன்பதாவது பெயரிடப்பட்ட புயலுமாகிய ஈசாக்கு ஆகஸ்டு 21 கிழக்கு சிறிய அண்டிலிசுலிருந்து சூறாவளி அலைகளினால் உருவாகி, பின்னர் அடுத்த நாள் சூறாவளி புயலாக உருவாகியது. இச்சூறாவளி லா எசுப்பானியோலா, கூபா ஆகிய இடங்களை பெரும் சூறாவளிப் புயலாகக் கடந்து, மெக்சிகோ வளைகுடாவினை அடைந்ததும் குறைந்தது 29 பேரைக் கொன்றது. ஈசாக்கு 28 ஆகஸ்து காலையில் சூறாவளி நிலையை அடைந்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_ஈசாக்கு_(2012)&oldid=1370118" இருந்து மீள்விக்கப்பட்டது